பூ !



வீட்டுக்குள் வந்த பட்டாம்பூச்சி
சரியாக தேடி அமர்கிறது
குழந்தையின் மேல் !

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் 4 : நாள் - 86 (29.12.20)

கபாலி "GONE" !!!