Popular posts from this blog
கபாலி "GONE" !!!
கபாலி ! கடந்த ஒரு மாதமாக ஒட்டு மொத்த உலகையும் உச்சரிக்க வைத்த ஒரு பெயர். காரணம் ரஜினி ! இந்தப் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்காவிடில் நாட்டுரிமை பறிக்கப்பட்டு விடுமோ என்கிற அளவுக்கு சென்சேஷன் ! இதோ திரைக்கு வந்து விட்டது ! படம் எப்படி ? இதற்கு முன்..... ரஜினி ஒரு ஐகான், அவர் நடிக்க வேண்டியதில்லை , ஆட வேண்டியதில்லை, பாட வேண்டியதில்லை அவரை பார்த்தால் மட்டும் போதும். அதை விட கூடுதலாக எதையாவது செய்தால் அது கூடுதல் கொண்டாட்டமே, அவ்வளவுதான் என்னை போன்ற ரஜினி ரசிகனுக்கு வேண்டும்.இதற்கு உதாரணம் எவ்வளவோ உண்டு ஆனால் கபாலி ? உண்மையில் மன வருத்தமே மிஞ்சுகிறது ! ஒரு புதுமுக இயக்குனரை ரஜினி நம்பி நடிப்பது என்பதே எவ்வளவு பெரிய விஷயம். அந்த நம்பிக்கைக்கு ஏற்ப உழைக்க வேண்டியது எவ்வளவு முக்கியம். ரஜினி படம் என்பது ரஜினி ரசிகனுக்கு ஒரு வரம்...அவனுக்கு ஒரு குழந்தை பிறப்பது போல உணர்வளிக்க கூடியது அது..ரஞ்சித் இந்த பட ப்ரோமோஷனில் பல முறை சூசகமாக சொன்னார் இது ரஜினி படமல்ல, இந்தப்படத்தில் ரஜினி இருக்கிறார் அவ்வளவே என்று. ஆனாலும் ரஜினி இல்லாமலும் இந்த படம் தேறாத க...
பிக்பாஸ் 3 : நாள் 102 (03.10.19)
பிக்பாஸ் 3 நாள் 102 (03.10.19) “ஆலுமா டோலுமா” பாட்டோட ஒரு 10 பேரு உள்ள வந்தானுங்க. இருக்குற எல்லாத்தையும் உசுப்பி விட்டு லான்ல ஆடிட்டு இருந்தாங்க. தலைவி சல்பேட்டாவ குரூப் டான்ஸர் மாதிரி கூட்டத்துல ஒருத்தியா ஆட விட்டுட்டானுங்க. டேய் இதெல்லாம் அடுக்குமாடா? வனிதாவ யாரும் சீண்டல. மேடம் பீரோ மேல துணிய போட்டு பொத்துனா மாதிரி போர்வைய போத்தி தூங்கிட்டு இருந்தாங்க. அப்பறம் கக்கூஸ்ல ஷெரின், சேரன் சார், சல்பேட்டா.... ஷெரின் : சார் பைனலிஸ்டுக்கு எவ்வளவு சர்ப்ரைஸ் & ஷாக் கிடைக்குது பாத்தீங்களா? சேரன் : எனக்கு பைனலுக்கு போன ஆளுங்களே சர்ப்ரைஸ் & ஷாக்காதான் இருக்கு... ஷெரின் : என்னாது? சேரன் : நான் சல்பேட்டாகிட்ட பேசிட்டிருக்கேன் மா.... சல்பேட்டா : சார் பொய் சொல்றார் எங்கிட்ட பேசவே இல்ல சேரன் : யம்மா சும்மா விளையாண்டேன்... சல்பேட்டா : சார் பொய் சொல்றார் எங்கிட்ட விளையாடவே இல்ல... சேரன் : இல்லம்மா பைனல் போன ஆளுங்களே எனக்கு ஷாக்குன்னு சொன்னேன்.... சல்பேட்டா : சார் உண்மைய சொல்றார்....நீயெல்லாம் ஃபைனல் போனது அவருக்கு ஷாக்காம் ஷெரின் : யூ சேரன் சார் அப்டியா சொல்றீங்க? ...

Comments
Post a Comment