கணக்கு விட்டுப்போயிறக் கூடாதுன்னுதான் இன்னைக்கு எழுத வேண்டியதாப் போச்சு.....மத்தபடி ஐ ஹேட் திஸ் எபிசோடுங்க.....! 39வது நாள் “டசக்கு டும் டும்” பாட்டு அலாரம். அந்தந்த செட்டு அப்பிடி அப்பிடியே சேர்ந்து ஆடிக்கிட்டானுங்க. சனம் மட்டும் “மானச சஞ்சரரே” பாட்டுக்கு தலையாட்டி தாளம் போடுற மாதிரி ஏதோ பண்ணிட்டு இருந்துச்சு. சனமும், சுச்சியும் உக்காந்து சாப்ப்டுட்டு இருக்கும்போது பில்டர, பத்தியும் ஷிவானிய பத்தியும் பேச்சு வந்து “ரெண்டும் லவ்வாங்கியில இருக்கு ஆனா பில்டரு ஒத்துக்க மாட்டேங்குறான். அவனுங்கள விடு சோமனுக்கு சம்மு மேல ஒரு கண்ணு”ன்னு கண்டபடி ஒளறுச்சு சுச்சி. இத நம்பி சைனா சோமன் கிட்ட ரம்யா இருக்கும் போது கேட்டு அவனுக்குள்ள 39 நாளா தூங்கிட்டு இருந்த மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ட வெளிய கொண்டு வந்து வானுலகம் போயிடும்னு எதிர்பார்க்கலாம். எல்லாரையும் உக்கார வச்சு பிக்பாஸ் “அடேய்....ஒரு டாஸ்க்குன்னு ஒண்ணு குடுத்தா அத என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்காம மங்கி கைல குடுத்த மாலை மாதிரி இப்பிடி கந்தரகோலம் பண்ணி வச்சுடுறீங்க....! இந்த டாஸ்க்கையும் அப்பிடி சல்லி சல்லியா நொறுக்குனதால லக்ஸுரி பட்ஜெட் பாயிண்ட
Comments
Post a Comment