Popular posts from this blog
பிக்பாஸ் 4 : நாள் - 86 (29.12.20)
86வது நாள் “என்னோட ராசி நல்ல ராசி” பாட்டு அலாரம். முக்கியமா நேத்து இந்த ரஜினி பாட்டு போட்டது தற்செயலா இல்ல குறியீடான்னு கும்பகர்ணனுக்குதான் வெளிச்சம். “என்ன எதுக்குன்னே தெரியாம எதுக்காவது என்னத்தையாவது செய்வோம்”ன்ற மாதிரியே ஆடிட்டு இருந்தானுங்க. லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க். “இதுவரைக்கும் குடுத்த டாஸ்க்குலையெல்லாம் ஆர்வமா அறுத்து தள்ளி, ஆடி கிழிச்ச வரைக்கும் போதும். இந்த தடவ களத்துல நானே இறங்குறேன். இனி டாஸ்க்கு என்னோட கண்டிரோல். டாஸ்க் என்னன்னு எல்லாரும் கையேந்தி கண்ணீர் மல்க கேளுங்க”ன்னதும் “அன்னப்போஸ்டு போனதுக்கப்பறம் இவன் இம்சை அளவில்லாம போயிட்டிருக்கு”ன்னு நெனச்சபடி “சொல்றா டேய்”னு எல்லாரும் கேக்க.... ஃப்ரீஸ் டாஸ்க். “வா அருணாச்சலம் நீ இதத்தான் தூக்கிட்டு வருவன்னு எங்களுக்குத் தெரியும்”ன்ற மாதிரி பூராம் ரெடியானானுங்க. வார்ம் அப்புக்கு ரியோ, ஷிவானி, கேபின்னு சில பேர ஃப்ரீஸ், லூப், பாஸ்ட் பார்வர்டுன்னு படுத்தி எடுத்துட்டு இருந்தாப்ல பிக்கி. குளிக்க போன பிள்ளைய ஃப்ரீஸ் சொல்லி நிப்பாட்டிவிட்டு ஆராரோ ஆரிரரோ பாட்ட போட்டு விட்டானுங்க. அப்பவே நம்ம நிஞ்சா டர்டில் ஷிவானி மூக்கு பேச ...
பிக்பாஸ் 3 : நாள் 30 (23.07.19)
பிக்பாஸ் 3 நாள் 30 (23.07.19) “முண்டாசு சூரியனே”ன்னு ஒலிக்க, பூரா பயலும் எந்திருச்சு வெளிய வந்து பாத்தா கிராமத்து செட்டு....! கிராமிய இசையா இருந்தாலே, திருவிழாவுல தண்ணியப்போட்டு தாவிக்குதிக்கும் பெருசாட்டாம், சேரன் சேர்ந்தாப்ல 10 ஸ்டெப்பு போடுறாப்ல. சரி செட்டு கிட்டெல்லாம் போட்ருக்குறதப் பாத்தா இன்னைக்கு கலர் கலரா கலவரம் கன்ஃபார்ம்னு கண்ணப் பெருசாக்கிக்கிட்டு உக்கார ஆரம்பிச்சோம். சல்பேட்டா சாக்ஷிக்கு நாமினேஷன்ல பேரு வந்துட்டாலே வாந்தி பேதியெல்லாம் தன்னால போகும். கவின்கிட்ட கண்ணக் காமிச்சு ஓரமா கூட்டிட்டு போயி “இருக்கப்போறது 5 நாளோ 6 நாளோ! வந்தப்ப இருந்த மாதிரி சந்தோஷமா இருக்கலாமேன்னு சிரிக்க, கவினோ “எனக்கு இன்பமா? அதிர்ச்சியா இருக்கே! இதையெல்லாம் அனுபவிக்கலாமா வேணாமா?”ன்ற மாதிரி திரு திருன்னு முழிச்சிட்டு இருந்தான். அப்பறம் டாஸ்க் விளக்கம் : 2 கிராமமா தனியா பிரிஞ்சு விளையாடனும். பாம்புப்பட்டி – நாட்டாமை சேரன்; ஏரியா – கொல்லை, வெசல் வாஷிங் ஏரியா கீரிப்பட்டி – தலைவி மதுமிதா; ஏரியா – சமையக்கட்டு, ஹால் கொல்லைக்குப் போகனும்னா இவிங்க அவிங்ககிட்ட...
Comments
Post a Comment