பிக்பாஸ் 3 : நாள் 4 - (27.06.19)
பிக்பாஸ் 3
நாள் 4 - (27.06.19)
பிக் பாஸ் வீட்ல நாலாவது நாள்....
லொஸ்லியா ஹார்ட்டுக்குள்ள பாட்டுக்கு செம்மயா ஆடுனாங்க.
லொஸ்லியா அழகா ஒரு குட்டப் பாவடை போட்டிருந்தாங்க.
லொஸ்லியா ரெட்டை ஜடையில அழகா இருந்தாங்க.
லொஸ்லியா பாத்ரூம் கண்ணாடிக்கு முன்னாடி ஆடிப் பாடி ,துள்ளி குதிச்சு போயி நின்னு முகம் பாத்துக்கிட்டாங்க.
லொஸ்லியா சேரன் கதை சொல்லும்போது அழவே இல்ல.
லொஸ்லியா தர்ஷன் கதை சொல்லும்போது அழுதாங்க.
லொஸ்லியா மதுமிதா கதை சொல்லும்போது ரொம்ப அழுதாங்க.
லொஸ்லியா சரவணன் கதை சொல்றதுக்கு முன்னாடியே அழுதாங்க.
நிகழ்ச்சி முடிக்கும் போது லொஸ்லியாவ காமிக்கல.

(இன்னைக்கு ஒட்டு மொத்த எபிஸோடையும் சரி, எபிஸோட்லயும் சரி பாக்க முடிஞ்சது லொஸ்லியாவ மட்டுமே)
ஒரே ஒரு சர்ப்ரைஸ் சித்தப்பு சரவணனுக்கு இப்பிடி ஒரு கதை இருக்குன்றதுதான்.
இந்த பதிவ படிக்கிற எல்லாரும் நம்ம ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கோம்னு நெனச்சுக்கோங்க. ஏன்னா பல பேருக்கு வாழ்க்கை அப்பிடி இல்லேன்றது இவனுங்க சொல்ற கதையில இருந்து தெரியுது.
அதுவும் கண்டிப்பா ரொம்ப நல்ல வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கானுங்கன்னு நாம நெனைக்குற பிரபலங்கள்தான்...ரொம்பப் பெரிய பிராபளங்கள்ள வாழ்றானுங்க.
ஆனாலும் இந்த நாலாவது நாள் – நமத்துப் போன நாள். (இவனுங்கள நம்பி மேட்ச்ச பாக்காம வுட்டுட்டேன். மணீஈஈஈஈஈஈஈ....ஏய்....)
Comments
Post a Comment